61st Basketball Club - Press Meeting

L.R.G நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 61ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் 21/05/2019 முதல் 26/05/2019 வரை நடைபெறுகிறது.

 61st All India Basketball tournament for LRG Naidu cup for Men from 21-05-2019 to 26-05-2019 at Thiruvalluvar playground, Karur.

Web - www.karurbasketball.com
App - https://play.google.com/store/apps/details?id=com.ktg.karurbasketball