59th All India Basketball Tour
Welcome to 59th All India Basketball Tournament. 
Indias TOP 8 Teams Enter into Karur.
1.IOB - Chennai
2.CRPF - New Delhi
3.Indian Navy
4.ICF - Chennai
5.RCF - Kapurthala
6.AIR FORCE 
7.DLW - VARNASI
8.CUSTUMS - CHENNAI.
Today Matches starts at 6.00pm.
Welcomes you all. 

 

கரூர் கூடைபந்து கழக சார்பாக கரூர் மக்களுக்கு வணக்கம், கரூரில் MR. Vijaya Baskar, Tamilnadu Transport Minister,  L.G.B, KVB, LVB, TNPL, KCP PACAGINGS LTD, ASIAN FABRICS,  TATA TISCON - V.N.C STEEL DISTRIBUTORS, PON VIDYA MANDIR, M.KUMARASAMY COLLEGE OF ENGINEERING, V.KA Milk, VALLUVAR COLLEGE OF SCIENCE OF ARTS AND MANAGEMENT, Elgi Equipment’s Limited ஆகிய நிறுவனங்கள் sponcers  ஆகவும்.

 Shobikaa Impex PVT Ltd, Palani Murugan Jewellery, ELGI Rubber Company Limited,  Gold Line Exports, Synthesis Home Textiles (p) Ltd., Sarathy Export Fabrics, PAP Exports, Prem Mahal, Appolo Hospitals, Raja & Co Paint and Electricals.Atlantic Fabrics ஆகிய நிறுவனங்கள் CO Sponcers  ஆகவும்  மற்றும் கரூர் கூடைபந்து கழகம் இணைந்து நடத்தும் L.R.G நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 59ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டி, கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் 21/05/2017 முதல் 25/05/2017 வரை நடைபெறுகிறது.

ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டியின் முதல்  இடம் பெறுபவர்களுக்கு L.R.G நாயுடு நினைவு சுழற்க்கோப்பை வழங்குபவர் திரு B.விஜயகுமார் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் L.G. பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்.

முதல் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்குபவர்கள் திரு .v  ..k  .தங்கவேல் அரவிந்த் –ஏ- டிரேடர்ஸ் மற்றும் ஆதி         V .சூரியநாராயணா செட்டியார் நினைவாக  திரு  A. J. சூரியநாராயணா AUS & AUR. அவர்கள்

இரண்டாவது இடம் பெறுபவர்களுக்கு L.G.வரதராஜு நாயு டு நினைவு சுழற்க்கோப்பை வழங்குபவர் L.G. பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்.

இரண்டாவது பரிசு ரூ30 ஆயிரம் வழங்குபவர்கள் தனசிவகண்ணன் அவர்களின் நினைவாக  திரு.M.சிவக்கண்ணன் அமராவதி டெக்ஸ் மற்றும் SMG மணி அவர்களின் நினைவாக திரு.B.செல்வ முத்துகுமார் – AA கேஸ் சர்விஸ்.

மூன்றாம் இடம்  பெறுபவர்களுக்கு ஆதி V.சூரியநாராயண செட்டியார் நினைவு கோப்பை வழங்குபவர் திரு.A.J Suryanarayanan AVS & AVR. அவர்கள்

மூன்றாம் பரிசு ரூ25 ஆயிரம் வழங்குபவர்கள் KCP இந்திராணி அவர்களின் நினைவாக திரு கே.சி.பழனிசாமி Ex MLA மற்றும் திரு P.ராமசாமி – செல்வன் டெக்ஸ் அவர்கள்

நான்காம் இடம் பெறுபவர்களுக்கு. M.R.பழனிசாமி நினைவாகச் சுழற்கோப்பையை வழங்குபவர் திரு.pசண்முகசுந்தரம் – ஆடிட்டர்.

நான்காம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்குபவர்கள் ஆடிட்டர் - திரு.pசண்முகசுந்தரம். மற்றும் செல்வம் அவர்களின் நினைவாக விசா.ம.சண்முகம்-Ex-vice chairman. அவர்கள்.

சிறப்பு பரிசுகள்

முதலிடம் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு தனிநபர் பரிகளை வழங்குபவர் திரு.B.விஜய குமார் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் L. .G. பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் லிமிடெட்.

தொடர் போட்டிகளில் அதிக அளவில் மூன்று புள்ளி குவிக்கும் 4 விளையாட்டு வீரர்களுக்கு ஜெயந்தி டெக்ஸ் ராஜு நினைவாக தனிநபர் பரிசுகளை வழங்குபவர் திரு S.V.ராஜரத்தினம் – ஜெயந்தி டெக்ஸ்.

சிறந்த 10   12விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குபவர் K.C.பரமசிவம் – மகேஷ்வர் டெக்ஸ்.

நடுவர்களுக்கான சிறப்பு பரிசு வழங்குபவர் V.K.G. முருகேசன் அவர்கள் , hero dealer.

 

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடனும்,  தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் அனுமதியுடனும் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்தியளவில் தலைசிறந்த 8 ஆண்கள் அணிகள்  கலந்து கொள்கிறது.

இந்த போட்டியில் ஆண்கள் போட்டிகள் , லீக் கம் நாக்கவுட் முறையிலும்,  ,தொடர்ந்து 5நாட்கள் நடைபெறுகிறது